தளபதி விஜய் நடிப்பில் தற்போது பிகில் திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. இதனை அடுத்து, மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார் என்ற தகவல் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. மேலும், இப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் என தகவலும் வெளியானது. இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளார்.
அதேபோல, தற்போது வெளியான நேர்கொண்டபார்வை படத்தை அடுத்தது மீண்டும் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்க உள்ளார். இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படப்பிடிப்பு விரைவில் முடிக்கப்பட்டு கோடை விடுமுறைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தல தளபதி படங்கள் இருவரது படங்களும் ஒன்றாக வெளியாகுமா அல்லது இடைவெளிவிட்டு வெளியாகுமா என பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். அப்படி வெளியானால் தமிழ்நாட்டிற்கு இன்னொரு தீபாவளி நிச்சயம்!
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…