தளபதி விஜய் நடிப்பில் அடுத்து அவரது 64வது திரைப்படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோஹனன் ஆகியோர் உடன் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் ஷூட்டிங்தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து படக்குழு கர்நாடக செல்ல உள்ளதாம். கர்நாடகவில் பிரமாண்ட ஜெயில் செட்டில் தான் விஜயும், விஜய் சேதுபதியும் சந்திக்கும் காட்சிகள் இடம்பெற உள்ளதாம். இப்பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…