தளபதி விஜய் தற்போது கைதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரித்து வருகிறார்.
விஜய் சேதுபதி, மாளவிகா மோஹனன், சாந்தனு, ஆண்ட்ரியா, விஜே ரம்யா, கௌரி கிஷான் ( 96 ஜானு ), பிரிஜிடா ( பவி டீச்சர் ) என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் இப்பட ஷூட்டிங்கின் போது தடையற தாக்க, தடம் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி விஜயிடம் ஒரு கதை கூறியதாகவும், அந்த கதை விஜயை மிகவும் கவர்ந்ததாகவும் ஆதலால் விஜயின் 65வது படமாக அந்த படம் உருவாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகி, அடுத்த வருட ஜூனில் ஷூட்டிங் தொடங்கி, 2021 பொங்கல் தினத்தில் படத்தை களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…