தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள திரைப்படம் பிகில். இந்த படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்த அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் திரைபிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் யோகிபாபு, ‘ தளபதி விஜய்யை பற்றியும் படக்குழுவினர் பற்றியும் பெருமையாக பேசினார். பட ஷூட்டிங்கின் போது உன்கூட நடிச்சதை விட உன் டூப் கூடத்தான் அதிகமாக நடித்து இருக்கிறேன் என கூறுவாராம்.
இதற்கு காரணம் விஜயின் கால்பந்தாட்ட அணியில் யோகிபாபுவும் இருப்பாராம் கால்பந்து விளையாடும் கட்சியில் யோகிபாபுவுக்கு பதிலாக டூப் தான் விஜயுடன் நடிப்பாராம். கால்பந்தாட்ட காட்சி ஒரிஜினலாக இருக்கவேண்டி, அட்லீ யோகிபாபுவுக்கு பதிலாக டூப் வைத்து படமாக்கினாராம். அதனால் தான் விஜய் யோகிபாபுவை பார்த்து இப்படி கூறியுள்ளார். என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…
மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…
மாலத்தீவு : உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்ஸு 14 மணி நேரம் 54 நிமிடங்கள்…