மூத்த நடிகர் செல்லத்துரை காலமானார்!

தமிழ் சினிமாவில் ராஜாராணி, கத்தி, அறம், தெறி, மாரி , மனிதன் , நண்பன் , சிவாஜி , நட்பேதுணை உள்பட பல படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் ஆர்.எஸ்.ஜி.செல்லத்துரை நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு (வயது 84). இன்று அவரது இறுதிச்சடங்கு மதியம் 2 மணிக்கு நடக்கிறது.