கடந்த சில காலங்களாகவே, பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட பொங்கலுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்து வருகிறது. தற்போது நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கி வரும் சூரரை போற்று திரைப்படமும், இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தியே உருவாகியுள்ளது.
இந்நிலையில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க உள்ளதாக கூறியுளளார். மேலும் இப்படத்தின் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாகவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இப்படத்திற்கு ‘ராஜா தி ஜார்னி’ என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்றும், இசைஞானி கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் மிக பொருத்தமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார். இப்படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…