வாத்தியின் சரவெடி.! அடுத்தடுத்து சாதனையை படைக்கும் மாஸ்டர்.!

மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பொங்கல் விருந்தாக வெளியான மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்து வருகிறது.அதிலும் மிரட்டலான வில்லனாக விஜய் சேதுபதி நடித்து அசத்தியிருப்பார் .
அனிருத் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்களை ஆட வைத்துள்ளது .அதில் வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடாதவர் யாரும் இல்லை என்றே கூறலாம்.வாத்தியின் என்டரி பாடலான வாத்தி கம்மிங் பாடல் அந்த அளவிற்கு ஹிட் அடித்தது.தற்போது மாஸ்டர் படத்திலுள்ள வாத்தி கம்மிங் பாடல் சாதனை ஒன்றை புரிந்துள்ளது.ஆம்,தற்போது இந்த பாடல் யூடுயூபில் 60 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
நம்ம வாத்தி ! ????????#60MViewsForVaathiComing????
➡️ https://t.co/QnYnpKwIax@actorvijay @anirudhofficial @Dir_Lokesh @XBFilmCreators @Jagadishbliss @7screenstudio @Lalit_SevenScr #Master #VaathiComingVideoSong pic.twitter.com/SMfESuK3iZ
— Sony Music South (@SonyMusicSouth) February 23, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!
May 5, 2025