காதல் எவ்வளவு புனிதமானதோ அதே அளவிற்கு ரகசியங்களும்முக்கியமானது. எல்லாருக்குள்ளும் ஒரு ரகசியம் இருக்கும், அது ரகசியமாய்இருக்கின்ற வரை அவரவர் வாழ்க்கையில் சந்தோஷம் இருக்கும்.
ஆனால் ஒன்று எவ்ளோ தான் தெரிந்தவராக இருந்தாலும் அவரவர்க்குரிய ரகசியங்களை அவர்களுக்குள் வைப்பது நல்லது,இந்த விஷயம் ஆண்கள், பெண்கள் இருவருக்குமே பொருந்தும்.
முக்கியமான ஒன்று பெண்கள் இந்த விஷயத்தில் பாதுகாக்க தெரிந்தவர்கள். ஆனால் அது மற்றவர்கள் பற்றிய ரகசியங்கள் தான்,அவர்களைப் பற்றிய ரகசியங்களை இல்லை. பெண்களை புரியாத புதிர் என்று கூறுவதற்கு இதுவும் காரணம்.
பொதுவாக பெண்கள் தனது முன்னால் காதலனை பற்றிக் சொல்லும்பொழுது எப்பொழுதும் பொதுவாக சொல்லிவிட்டு முடித்துவிடுவார்கள். ஏன்னென்றால் இது அவர்களது திருமணம் வாழ்க்கையை பாதிக்கும் என்று அவர்களுக்கு தெளிவாக தெரியும்.
எப்பொழுதும் தனக்கு ஒரே ஒரு முன்னால் காதலன் தான் இருந்தான் என்று சொல்வார்கள், ஆனால் இது உண்மையா பொய்யா என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும்.
பெரும்பாலும் பெண்கள் ஆண்களை விட அதிக அளவிற்கு பாலியல் உறவில் ஆர்வத்துடன் இருப்பார்கள். பெண்களுக்கென சில தேவைகள் இருக்கும்,ஆனால் அதை ஒருபோதும் வெளியே சூழ மாட்டார்கள்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…