மெலிந்த தோற்றத்தில் ஓவியா.! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

ஓவியா மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் களவாணி என்ற படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓவியா. இதனை தொடர்ந்து கடந்த 2017- ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ் சீசன் 1” தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. “ஓவியா ஆர்மி” என ரசிகர்கள் ஆர்மியை தொடங்கிவிட்டனர்.
தற்போது நடிகை ஓவியா ஆரவ் நடித்துள்ள ராஜபீமா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சம்பவம் என ஒரு தமிழ் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் நடிகை ஓவியா மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025