இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடலான ஜாலியா ஜிம்கானா பாடல் இன்று வெளியாகவதாக கடந்த 16-ஆம் தேதி ப்ரோமோ வெளியிட்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போது சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் புதிய ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு ஜாலியா ஜிம்கானா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாவதாக அறிவித்துள்ளது. ப்ரோமோ மிகவும் கலகலப்பாக இருப்பதால் வைரலாகி வருகிறது.
இந்த பாடலை நடிகர் விஜயே பாடியுள்ளார். கு கார்த்திக் என்பவர் பாடலை எழுதியுள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான அரபிக்குத்து பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஜாலியா ஜிம்கானா பாடலுக்கும் எதிர்பார்ப்பு அதிகமாநிலவியுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…