உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸின் தாக்கத்தால் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்த வைரஸின் தாக்கத்தால் பிரேசிலில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். அதில் 4 பேர் உயிரிழந்ததாக பிரேசில் நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில், அங்கு பொதுமக்கள் யாரும் வெளியே வரக்கூடாது என பல கடும் கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனாவுக்கு எதிராக பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, பிரேசில் மக்கள் தங்கள் வீடுகளின் பால்கனியில் இருந்த படி கைதட்டியும், கரவொலி எழுப்பியும் கொரோனா வைரசுக்கு எதிராக பாடுபடும் பணியாளர்களுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…