கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக மிகவும் வற்புறுத்த படுவது கைகளை நன்றாக கழுவுவது தான்.
இந்நிலையில் தற்போது பிரான்சிலும் இந்த முறைகள் தான் சுத்தமான நடவடிக்கையாக மேற்கொள்ள படுகிறது. இதனால் சோப்பு விற்பனை செய்பவர்களுக்கு தான் அதிக லாபமாம்.
இது குறித்து அண்மையில் பேசிய சோப்பு வியாபாரி ஒருவர், எனது தாத்தா காலத்திலிருந்து இந்த வியாபாரத்தை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். ஆனால், ஒரு முறையும் கண்டிராத லாபத்தை தற்போது தான் நாங்கள் காண்கிறோம் என கூறியுள்ளார்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…