இது என்னடா பிளான் பண்ணி அந்த பொண்ணு மூக்கை உடைத்து ரத்தம் வர வச்சுட்டீங்க!!

காலையில் இருந்து சண்டையில் தொடங்கி பிக்பாஸ் தற்போது ரணகளத்தில் முடிந்துள்ளது. இன்றைய மூன்றாவது ப்ரோமோ வீடியோவில் பனிச்சறுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் , மதுமிதா,சாண்டி, முகன் என மூன்று பெரும் கலந்துகொண்டு விளையாடி கொண்டிருக்கும்போதே மதுமிதா பேலன்ஸ்இல்லாமல் ஸ்லிப் ஆகி கீழே விழுந்துவிட்டார். பின்னர் மூக்கு உடைந்து அவருக்கு ரத்தமே வந்துவிட்டது.
இதனை கண்ட நெட்டிசன்ஸ் போன வாரம் சில்லி பேஸ்ட் முகத்தில் தடவிக்கொண்டு குத்தாட்டம் போடா வேண்டும். கொடுக்கப்பட்ட டாஸ்கில் தன்னை கேலி செய்த சாண்டியை மதுமிதா திட்டி வம்பு இழுத்து சண்டையிட்டார். தற்போது அதனை மனதில் வைத்துக்கொண்டு சாண்டி பழி தீர்த்துவிட்டாரா என கிண்டலாக கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ . . .
#Day40 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/VCGVpK5jTG
— Vijay Television (@vijaytelevision) August 2, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025