இந்த வருடம் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வெளியாக காத்திருக்கும் தமிழ் திரைப்படங்கள்!

Published by
மணிகண்டன்

செப்டம்பர் மாதம் 6 தேதி தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா, ஆர்யா நடிக்கும் மகாமுனி ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அடுத்ததாக செப்டம்பர் 20ஆம் தேதி கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் காப்பான் திரைப்படம் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

அதற்கடுத்ததாக செப்டம்பர் 27ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துவரும் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படம் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது. அதே தினத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ஆதித்யா வர்மா திரைப்படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக அக்டோபர் 4ஆம்  தேதி தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் அசுரன் திரைப்படம் ரிலீசாகும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அக்டோபர் மாதத்தில் கார்த்தி நடிக்கும்கைதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. அனேகமாக கைதி திரைப்படம் அசுரனுடன் ஒரே நாளில் மோத இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து தீபாவளி தினம் அக்டோபர் 27 என்பதால் 25ஆம் தேதி தளபதி விஜய் நடிக்கும் பிகில் திரைப்படமும், விஜய் சேதுபதி நடிக்கும் சங்கத்தமிழன் திரைப்படமும் வெளியாக உள்ளன. அதே நாளில் பார்த்திபன் நடித்து வரும் ஒத்த செருப்பு திரைப்படமும் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. தனுஷின் பட்டாஸ் திரைப்படமும் லிஸ்டில் உள்ளது.

டிசம்பர் மாதம் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படமும் சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படமும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

Recent Posts

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 hour ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

2 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

2 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

2 hours ago

”அதிமுகவை பாஜக அடக்கிவிட்டது” – முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்.!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…

3 hours ago

5 தீர்மானங்கள்., இனி சென்னை வேண்டாம்., திமுகவினருக்கு பறந்த உத்தரவுகள்!

சென்னை : இன்று திராவிட முன்னேற்ற கழகம் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா…

3 hours ago