மேஷம்:
இன்று மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். அதை விலக்கி நேர்மறை எண்ணங்களை கொள்வது உங்களுக்கு நல்லது. இன்று உங்கள் வேலையில் தவறுகள் நேரலாம்.
ரிஷபம்:
இன்று நீங்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். சில அசௌகரியங்கள் காணப்படும். எதிலும் திட்டமிடல் அவசியம். உங்கள் பணிகளில் இன்று தவறுகள் நேரலாம். எனவே கவனமாக பணியாற்ற வேண்டும்.
மிதுனம்:
இன்று நடப்பவை எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியையே தரும். இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். தொலைக்காட்சி மற்றும் பாடல்கள் கேட்டல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.
கடகம் :
நீங்கள் இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொலைதூரத்திலிருந்து நற்செய்திகள் வரும்.
சிம்மம்:
ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு அமைதியை பெற்றுத் தரும். இன்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
கன்னி:
இன்று நீங்கள் பல தடைகளைக் கடந்த பிறகு உங்கள் செயல்களில் திருப்தி அடைவீர்கள். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது கவனத்தை கையாளவும். கவலைகளை ஒதுக்கி மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.
துலாம்:
இன்று நீங்கள் சில அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்கலாம். நல்ல முடிவுகளை எடுப்பதற்கான சமமான மன நிலையைப்பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் தரம் சிறந்த முறையில் இருப்பதற்கான சில கொள்கைகளையும் நோக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
விருச்சிகம்:
இன்று முன்னேற்றமான நிலையைக் காண்பீர்கள். குறைந்த முயற்சியில் பெரிய விஷயங்களை சாதிப்பீர்கள். நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பீர்கள்.
தனுசு:
இன்று உங்கள் மனதில் தேவையற்ற கவலைகள் காணப்படும். அவற்றை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது உங்களுக்கு நல்லது.
மகரம்:
உங்கள் எண்ணங்களை சரியான வார்த்தை வடிவில் வெளிப்படுத்தாதன் காரணமாக இன்று நீங்கள் சில பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். இன்று நீங்கள் பொறுமை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.
கும்பம்:
இன்று நீங்கள் சற்று மந்தமாக காணப்படுவீர்கள். இதனால் பல வாயப்புகளை நீங்கள் இழப்பீர்கள். எனவே இன்றைய நாளை நிர்வகிக்க திட்டமிடல் வேண்டும்.
மீனம்:
உங்கள் வளர்ச்சியில் சில தடைகளைக் காண்பீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்கு சிறந்த திட்டமிடல் வேண்டும். அதிகம் உணர்ச்சி வசப்படாதீர்கள். அதிகமாகச் செயலாற்றுங்கள்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…