இன்றைய (14.06.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. பொறுமை இழந்து காணப்படுவீர்கள். ஏமாற்றத்தை வெளிப்படுத்துவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.

 ரிஷபம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களிடம் தன்னம்பிக்கை காணப்படும். உங்கள் திறமை மீது நம்பிக்கை ஏற்படும். நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.

மிதுனம்: இன்று பொறுமையாக இருப்பதன் மூலம் வெற்றி காணலாம். உங்களிடம் நிலையான தன்மை இல்லாத காரணத்தால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும். சக பணியாளர்களுடன் நல்லுறவு பராமரிப்பீர்கள்.

கடகம் :இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. மாறுபடும் சூழ்நிலைக் கேற்றவாறு அனுசரித்துச் செல்வது நல்லது. இன்று தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். அதனை கட்டாயமாக நீங்கள் மீட்டமைக்க வேண்டும்.

சிம்மம்: இன்று காணப்படும் வேற்றுமைகளை தீர்க்க நீங்கள் பக்குவமான அணுகுமுறையை மேற்கொள்ளவேண்டும். மாறுபடும் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

கன்னி: இன்றைய தினம் சிறப்பாக அமைய நீங்கள் திட்டமிட வேண்டும். எடுக்கும் முடிவுகள் சரியானதாயிருக்க ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். பெரியவர்களின் ஆலோசனையை கேட்பது நன்று.

துலாம்: இன்று உங்களுக்கு இனிமையான நாள். உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள். கடினமான பணிகளும் எளிதில் முடிக்க யலும். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும்.

விருச்சிகம்: இன்று வளமான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடனும் அமைதியுடனும் காணப்படுவீர்கள். உங்களின் முக்கியமான இலட்சியங்கள் இன்று நிறைவேறும். உங்கள் பணி உங்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறும்.

தனுசு: இன்று நிச்சயமற்ற தன்மை காணப்படும். நன்மையும் தீமையும் கலந்து காணப்படும். இன்றைய நாள் வெற்றிகரமாக அமைய பொறுமை அவசியம். பணியில் கவனக் குறைவு ஏற்பட வாய்ப்புள்ளது.

மகரம்: வெளியிடங்களுக்கு சென்று இன்றைய தினத்தை மகிழ்ச்சியான நாளாக்குங்கள். இன்று உணர்ச்சிவசப்படாமால் யதார்த்தமாக அணுகுங்கள். அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.

கும்பம்: இன்றைய நாள் சிறப்பாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்கலாம். உங்களிடம் உறுதியும் தைரியமும் நிறைந்து காணப்படும். உங்கள் சக பணியாளர்களுடன் நட்பான அணுகுமுறை வேண்டும்.

மீனம்: இன்று அனைத்தும் சிறப்பாக காணப்படும். உங்களிடம் காணப்படும் நம்பிக்கை வெற்றியின் உச்சத்தை தொட உங்களுக்கு வழிகாட்டும்.உங்களிடம் மறைந்து காணப்படும் திறமைகளை கண்டெடுத்து வெளிக்கொணர்வீர்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

2 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

2 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

4 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

4 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

5 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

6 hours ago