இன்றைய (27.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய தினம் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் கடின உழைப்பிற்கு வெற்றி கிட்டும். உங்கள் மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பண வரவு அதிகமாக இருக்கும். இன்று ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

ரிஷபம் : இன்றைய நாள் நீங்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டாது. மனைவியிடம் மோதல் ஏற்படும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். பல் வலி ஏற்படும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு மந்தமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் அதிக பணிகளை செய்வீர்கள். துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும் ஆனால் சேமிப்பு குறைவாக இருக்கும். வயிற்று வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கடகம் :இன்றைய நாள் உங்களுக்கு முன்னேற்றமான நாள். உத்தியோக இடத்தில் வெற்றி கிட்டும். உங்கள் மனைவியிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்படலாம்.

கன்னி : இன்றைய நாள் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். உங்கள் மனைவியிடத்தில் உணர்ச்சிவசமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் செலவு அதிகமாக காணப்படும். கழுத்து விறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. இன்று கவலையோடு இருக்க நேரும் என்பதால் யோசித்து செயல்படவும். உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

விருச்சிகம் : இன்றைய நாள் உறுதி மற்றும் தைரியத்துடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டை பெறுவீர்கள். காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமானதாக இருக்கும். இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும். இன்றைய நாளை வளர்ச்சிக்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தனுசு : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுங்கள். இன்று உங்கள் துணையிடம் அனுசரித்து நடக்கவும்.  இன்றைய நாளில் பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மகரம் : இன்று சில தடைகள் வந்தாலும் திட்டமிட்டு செயல்படுங்கள். உத்தியோக வேலையில் பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் அமைதியான அணுகுமுறை வேண்டும். உங்கள் மனைவிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பணவரவு குறைவாக இருக்கும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

மீனம் : இன்றைய நாளில் உங்களது முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோக வேலையில் சுமுமாக வெற்றி காண்பீர்கள். உங்கள் மேல் நன்மதிப்பு அதிகரிக்கும். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். இன்று பண வரவு அளவுக்கு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

7 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

7 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

9 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

9 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

10 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

11 hours ago