வரலாற்றில் இன்று(11.01.2020).. பிரிட்டிஷ் இந்திய ஆளுநர் கர்சன் பிரபு பிறந்த தினம் இன்று..

- இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தங்க்களை மேற்கொண்ட ஆங்கிலேய ஆளுநரின் பிறந்த தினம் இன்று.
- இவரது பிறந்த நாளில் இவரை நினைவு கூறுவோம்.
சுதந்திரத்திற்க்கு முந்தய இநதியாவின் அரசியலமைப்பு, கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை புரிந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்த ஆங்கிலேய ஆட்சியாளர் கர்சன் பிறந்த தினம் இன்று. இவர், ஜனவரி மாதம் 11 ம் நாள் 1859ஆம் ஆண்டு பிறந்தார், இவர், 1899ம் ஆண்டு முதல் 1905 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக பணியாற்றியவார்.பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களில், வெல்லெஸ்லி பிரபு, டல்ஹவுசி பிரபு ஆகியோரின் வரிசையில் வைத்து போற்றத்தக்கவர் கர்சன் பிரபு ஆவார். இவர் ஒரு முழுமையான பேரரசு கொள்கையாளர். ஆட்சியை திறமையாக நடத்தும் நோக்கத்துடன் கர்சன் பிரபு ஆட்சியமைப்பை நன்கு சீரமைத்தார். கல்விமுறையில் பல்வேறு சீர்திருத்தம் , காவல் அதிகாரிகளுக்கான பயிற்ச்சி பள்ளி என பல்வேறு சீர்திருத்தங்களை நிகழ்த்தினார். இத்தகைய சிறப்பு செய்த இவரை இவரது பிறந்த நாளில் நினைவு கொள்வோம்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025