இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்.!

Published by
Ragi

நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது . 

நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது .  மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் 2014-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது .  உலகளவில் புற்றுநோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

அதில் 10 இந்தியர்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயை உருவாக்கும் என்றும்,  15 பேரில் ஒருவர் நோயால் இறந்துவிடுவார் என்றும் கூறினார். ஆண்கள் புகையிலை தொடர்பான தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள்,  குறிப்பாக வாய்வழி புற்றுநோய்கள் மற்றும் பெண்கள் கர்ப்பப்பை வாய்,  மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

புற்றுநோய்க்கென்று அறிகுறிகள் இல்லாத காரணத்தால் பலர் நோய் முற்றிய நிலையிலையே கண்டுபிடிப்பதால் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் புற்றுநோயை எளிதாக குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே தீவிரப்படுத்துவதன் மூலமே உயிரிழப்பை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Published by
Ragi

Recent Posts

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 minutes ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

36 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

4 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago