இன்று உலக மாமியார் தினம்.!

ஒவ்வொரு ஆண்டும் இன்றைய தினத்தை (22-10-2020) உலக மாமியார் தினமாக கொண்டாடுவது வழக்கம்.
ஒவ்வொரு பெண்ணிற்கும் இரண்டாவது தாய் என்பது கணவனின் தாயாரான மாமியார் தான். அதே போன்று தான் ஆணிற்கும், ஒவ்வொரு வீட்டிலும் மாமியார் மருமகள் உறவு என்பது ஒவ்வொரு கோணத்தில் இருக்கும்.
அந்த வகையில், வரும் மருமகளை மகளாக நினைத்து அன்பு காட்டி விட்டால் அங்கு சண்டை சச்சரவு இருக்க சாத்தியமில்லை . சீரியல்களில் அடித்து பிரியும் மாமியார் மருமகள் என்று இல்லாமல் தங்களது பாச மழையை மாமியார் தினமான இன்று தாய்க்கு பொழிந்து அன்பை பகிர்ந்து மகிழுங்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025