உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று பொறுமை உங்களுக்கு அவசியம் தேவை. உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவது மூலம் எந்த விஷயமும் எளிதாக நிறைவேறும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.
ரிஷபம் : உங்களது புத்திசாலித்தனம் மூலம் முன்னேற்றமான பலன்களை பெறுவீர்கள். உங்களின் இனிமையான வார்த்தைகள் பிறருக்கு திருப்தி அளிக்கும்.
மிதுனம் : நீங்கள் பொறுமையை இழக்கும் சூழல் உண்டாகலாம். ஆதலால் மனதினை கட்டுப்படுத்தி அமைதியாக வைத்திருக்க வேண்டும். தியானம் மேற்கொள்வது நல்ல பலனை தரும்.
மிதுனம் : இன்று உங்களுக்கு தேவையான பலன்கள் கிடைக்காது. உங்கள் செயல்களில் தடைகள் உண்டாகும். அது உங்களுக்கு அதிர்ச்சியை தரும். தேவையற்ற விஷயங்களுக்கு கவலைப்படுவதை தவிர்த்திடுங்கள்.
சிம்மம் : உங்களை வெறுக்க வைக்கும் சூழ்நிலைகள் உண்டாகும். தெளிவான எண்ணங்களை கொண்டிருக்கவேண்டும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். பொழுதுபோக்கிற்கு ஏற்றநாள். தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.
துலாம் : நல்ல வாய்ப்புகள் உங்கள் வளர்ச்சியை மேம்படுத்தும். இன்றைய நாளை சிறந்த முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள்.
விருச்சிகம் : உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்கள் தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். அதனை தவிர்த்து நம்பிக்கையுடன் செயல்பட்டால் லட்சியங்களை அடையலாம்.
தனுசு : இன்று நீங்கள் திறம்பட செயல்பட முடியாது. சில அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். முடிவுகளை எடுக்க வேண்டாம்.
மகரம் : வளர்ச்சியுள்ள நாள். இதனை உணர்ந்து நடந்து கொள்ளுங்கள். புதிய அனுபவங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை தரும்.
கும்பம் : இன்று சாதகமான நாள். உங்களின் உறுதியான மனப்போக்கு வெற்றியை தேடிதரும்.
மீனம் : உங்கள் நடவடிக்கைகளில் மந்தமாக இருப்பீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அதனை கட்டுப்படுத்த வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…