இன்றைய நாள் (29.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

Published by
மணிகண்டன்

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்களின் திடமான மனதினை கொண்டு நீங்கள் திறமையான முடிவுகளை எடுப்பீர்கள்.

ரிஷபம் : இன்றைய சூழ்நிலை கட்டுப்பாடட்று இயங்கும். மந்தமாக காணப்படுவீர்கள். இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். எதிர்காலத்திற்காக சிந்தித்து செயல்பட வேண்டும்.

மிதுனம் : இன்று முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் காணப்படும். குறைந்த முயற்சி வெற்றியை தரும். உங்கள் செயல்திறனை திறம்பட நிரூபிப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள்.

கடகம் : இன்று முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இன்று நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் மேற்கொள்வது உங்களுக்கு லாபகரமாக அமையும்.

சிம்மம் : இன்றைய நாள் சுறுசுறுப்பாக அமையாது. ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வது நல்ல பலனை தரும். பயணங்கள் நல்ல மாற்றங்களை தரும்.

கன்னி : பொறுமையாக செயல்படுவதன் மூலம் நீங்கள் சாதகமான பலன்களை பெறலாம். உங்களுக்கான சில சௌகரியங்களை விட்டுக் கொடுக்க வேண்டி வரும். வெற்றி பெற திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

துலாம் : இன்று முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். அந்த முடிவுகள் உங்களுக்கு லாபகரமான பலன்களை தரும். இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.

விருச்சிகம் : இன்று நீங்கள் குழப்பமான சூழ்நிலை நிலவும். அது உங்களுக்கு வருத்தத்தை தரும். அதனை சூழ்நிலையை கையாள்வது சற்று கடினம். பிரார்த்தனைகள் மனஆறுதலை தரும்.

தனுசு : இன்று நீங்கள் பதட்டமாக காணப்படுவீர்கள். இசை கேட்பது மனஆறுதலை தரும். வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

மகரம் : உங்கள் முன்னேற்றத்தில் சில தடைகள் உண்டாகும் நாள். அதனை மனஉறுதியுடன் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

கும்பம் : இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். மன திருப்தி உண்டாகும். வெற்றி காண எளிதான அணுகுமுறையை மேற்கொள்ளுங்கள்.

மீனம் : இன்று பயணங்கள் ஏற்படும் நாள். இது புதியதொடர்புகள் கிடைக்கும். வாய்ப்புகள் அதிகமாக உருவாகும்.

Recent Posts

வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!

வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!

சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

8 minutes ago

நான்தான் பாமக தலைவர்.! ‘பாமக தனி நபரின் சொத்தும் கிடையாது’ – அன்புமணி திட்டவட்டம்.!

சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…

31 minutes ago

திலகபாமா நீக்ககிய ராமதாஸ்.., ‘பாமக பொருளாளராக தொடர்வார்’ – அன்புமணி அதிரடி அறிவிப்பு.!

சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…

51 minutes ago

ஆர்பிஐ நியூ ரூல்ஸ்: நகைக்கடன் விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிந்துரை.!

டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…

1 hour ago

”கொள்ளையடித்த பணத்தை வண்டி வண்டியா கொட்ட போறாங்க” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…

4 hours ago

தாய்லாந்தில் இந்தியரை தாக்கிய புலி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

4 hours ago