ட்ரம்பின் தோல்வியை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய ட்ரம்பின் மருமகள்.
கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ட்ரம்ப் தோல்வியை தழுவிய நிலையில், அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்டுள்ளார். தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாத ட்ரம்ப், வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், ட்ரம்பின் மருமகளான மேரி எல் ட்ரம்பின் ட்வீட்டில், அவரது மாமனாரான ட்ரம்பின் தோல்வியை, ஷாம்பெயின் கோப்பை மற்றும் பைடன், ஹாரிஸ் பெயர்கள் பொறித்த தொப்பியுடன் கொண்டாடியுள்ளனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘எல்லாரும் நன்றாக தூங்குங்கள். இறுதியாக நம்மால் முடியும். அமெரிக்க மக்களுக்கு நன்றி.’ என தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…