உதயநிதி ஸ்டாலினின் "சைக்கோ" படத்தின் டீஸர் இன்று ரிலீஸ் !

தமிழ் சினிமாவில் ‘ஒரு கல் ஒரு ஙண்ணாடி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் இதன் பிறகு இது கதிர்வெலன் கதால், நண்பேன்டா, சரவணன் இருக்க பயமேன், பொதுவாக எம்மனசு தங்கம் ஆகிய வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் அடுத்தாக மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நித்யா மேனன் மற்றும் அதிதி ராவ் நடித்துள்ளனர். இப்படதிற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளார். இப்படத்தை ரெட் ஜெய்ன்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் டீஸரை இன்று(அக்.25) மாலை 4 மணி அளவில் வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த டீஸரை சோனி மியூசிக் வெளியிடவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!
February 16, 2025
அஜித்துடன் நடிக்க வேண்டிய வாய்ப்பு மிஸ் ஆயிடுச்சு! விஜய் சேதுபதி போட்டுடைத்த உண்மை!
February 16, 2025