தற்போது வரை இந்த இரண்டு நாடுகளில் தான் போலியோ பாதிப்பு உள்ளது!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்பு உள்ளது.
போலியோ பாதிப்பை தடுப்பதற்கு, பிறந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆப்பிரிக்க நாடுகள் முற்றிலுமாக போலியோ நோயில் இருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முழு ஆப்பிரிக்க கண்டமும் போலியோ இல்லாத நாடாக மாறியுள்ளது. இதனையடுத்து, தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மட்டுமே போலியோ பாதிப்பு உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025