வைகைபுயல் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னனி காமெடியனாக வலம் வந்தார். இவர் சில வருடங்களாக படங்களில் நடிக்க வில்லை என்றாலும், தற்போதும் இவருக்கான இடம் காத்துக்கொண்டிருக்கிறது. இவர் கமல்ஹாசன் இயக்கி நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் படத்தில் நடிக்க உள்ளார்.
இப்பட ஷூட்டிங் இந்தியன் 2 திரைப்படதிற்கு பிறகுதான் தொடங்கும் என்பதால், அதற்கிடையில் ஒரு படத்தில் நடிக்க வடிவேலு திட்டமிட்டுள்ளாராம்.
அண்மையில் ஒத்த செருப்பு படம் மூலம் பிரபலமான பார்த்திபன், முழு நீள காமெடி படம் ஒன்றை இயக்கி நடிக்க உள்ளாராம். அதில் வடிவேலு நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம் விரைவில் பார்த்திபன் – வடிவேலு கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…