தல அஜித் நடிப்பில் அவரது 60வது திரைப்படமான வலிமை தயாராக உள்ளது. H.வினோத் இயக்க உள்ள இந்த படத்தை போனிகபூர் தயாரிக்க உள்ளார். இப்படத்தில் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. தல அஜித்தின் புதிய கெட்டப் விடீயோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்தில் அரவிந்த் சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என கூறப்பட்டது. இது குறித்து அரவிந்த் சாமி தரப்பில் விசாரித்தபோது, வலிமை படம் பற்றி யாரும் பேசவில்லை. என தெரிவிக்கப்பட்டுளள்து. அரவிந்த்சாமி இதுவரை வலிமை படத்தில் நடிக்க ஒப்பந்தமாகவில்லை என தெளிவாகியுள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…