தளபதி-65 படத்தில் தான்யா ரவிச்சந்திரன் நடிக்க மறுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகும் தனது 65-வது படத்தில் நடிக்கவுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளார் . மேலும் நடன இயக்குனராக ஜானி மாஸ்டர் பணியாற்ற உள்ளார் .இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பல ஹீரோயின்களின் பெயர்கள் அடிப்பட்டது.அதிலும் ரஷ்மிகா மந்தானா,பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.அதிலும் ரஷ்மிகா மந்தானாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மற்றும் அருண் விஜய் ஆகியோரின் பெயர்கள் அடிப்பட்டது.ஆனால் அருண் விஜய் அது வதந்தி என்று கூறி முற்றுப் புள்ளி வைத்தார்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகவுள்ள ‘தளபதி65’ படத்தில் பிரபல காமெடி நடிகர்களான யோகி பாபு மற்றும்VTV கணேஷ் ஆகியோரும் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.விரைவில் படப்பிடிப்பை துவங்கவுள்ள தளபதி 65 படத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது விஜய் சேதுபதி நடித்த கருப்பன் படத்தில் கதாநாயகியாக நடித்த தான்யா ரவிச்சந்திரனிடம் தளபதி 65 படத்தில் வரும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டுள்ளனர் .அதற்கு அவர் முடியாது என்று கூறி மறுத்துள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.இது எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…