விஜய் சேதுபதியின் லாபம்.! நாளை முதல் திரையரங்குகளில்.!!

நாளை விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “லாபம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகள் மீண்டும் மூடப்பட்டது. தற்போது கொரோனா குறைந்து வரும் நிலையில், மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, லாபம் திரைப்படம் நாளை வெளியாகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025