விஜய் சேதுபதியின் லாபம்.! நாளை முதல் திரையரங்குகளில்.!!நாளை விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
ஒரு பாவியைப் போல என்னை உணர்கிறேன் – கண்கலங்கிய மக்கள் செல்வன்.!லாபம் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் சேதுபதி மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் பற்றி பேசியுள்ளார்.
விஜய்சேதுபதியின் "லாபம்" திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!செப்டம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம்.
இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்.!!Director SB Jananathan, who was admitted to the hospital on the 11th due to ill health, passed away today without any treatment. He is 61 years old.
மூளைச்சாவு அடைந்த பேராண்மை பட இயக்குனர்...! தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை...!இயற்கை, பேராண்மை போன்ற படங்களை இயக்கிய தமிழ் திரைப்பட இயக்குனரான எஸ்.பி.ஜனநாதன் மூளைச்சாவு அடைந்துள்ளார்.