லாபம் திரைப்படம் வசூல் நிலவரம் இதோ.!

லாபம் திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

லாபம் திரைப்படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் “லாபம்”. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தினை விஜய் சேதுபதியின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

விவசாயத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் வெளியான நாளில் இருந்து தற்போது வரை 6 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக நெட்டிசன்கள் தெரிவித்துவருகிறார்கள்.