விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திர சேகர் கோலிவுட் சினிமாவில்இருக்கும் முன்னணி இயக்குநர்களில் ஒருவர். இவர் தயாரித்து ,இயக்கி ,நடித்த படம் டிராபிக் ராமசாமி.
இந்த படம் கடந்த ஓராண்டுக்கு முன்பு வெளியானது.இந்த படத்தின் தமிழ்நாட்டு ஒளிபரப்பு உரிமையை 3 கோடிக்கு தருவதாக அமெரிக்காவை சேர்ந்த பிரம்மானந்தம் சுப்ரமணியன் என்பவரிடம் சந்திர சேகர் கூறியுள்ளார். இந்நிலையில் அதற்கு முன்பணமாகவும் அவர் 21 லட்ச ரூபாயை பெற்று கொண்டு பின்பு ஒப்பந்தமும் போட்டுள்ளார்.
அதன் பிறகு அந்த படத்தை எஸ்.ஏ சந்திர சேகரே வெளியிட இருப்பதாகவும் அவர் கூறி அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளார்.அந்த பணத்தையும் திருப்பி தருவதாகவும் கூறியுள்ளார்.இந்நிலையில் பல நாட்களாக கேட்டும் அந்த பணத்தை தரமுடியாது என்று ஏமாற்றியும் , கொலை மிரட்டல் விடுத்தது வருவதாகவும் கூறி அவரின் சார்பில் மணிமாறன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…