தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா சரண். அதனையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். மேலும் தெலுங்கு மொழியிலும் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதற்கு பின்னர் நடித்த எந்த படங்களும் கைது கொடுக்கவில்லை. இதனால் அவர் 2t018ல் ஆண்ட்ரி கோஷீவ் என்ற ஒரு வெள்ளைக்காரனை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் பிரபலங்கள் பலர் ஜாலியான வீடியோக்களையும், த்ரோபேக் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும், சமையல் செய்யும் வீடியோவையும், குறும்பு வீடியோவையும் வெளியிடும் ஸ்ரேயா தற்போது நடனமாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த மழை திரைப் படத்திலுள்ள ‘நீ வரும்போது’ பாடலுக்கு பார்சிலோனாவில் மழையில் குழந்தையை போன்று சிரித்து கொண்டே நடன மாடியுள்ளார். அதனுடன் நான் செல்வதெல்லாம் காதலுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்றும் பதிவிட்டுள்ளார். தற்போது அதற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…