குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள கனியின் கணவர் தீராத விளையாட்டு பிள்ளை, சமர் ஆகிய படங்களை இயக்கிய திரு என்பவர்தானாம்.
பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ட்ரெண்டிங்கில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. பிக்பாஸ் நிகழ்ச்சியையே பின்னுக்குத்தள்ளி வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியில், பல போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவராக கனி என்பவரும் கலந்து கொண்டுள்ளார்.
இவர் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமாகிய விஜயலட்சுமியின் அக்கா என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இவரது கணவர் மற்றும் குழந்தைகள் குறித்து பலருக்கும் தெரியாது. இவரது கணவர் தீராத விளையாட்டு பிள்ளை, மிஸ்டர் சந்திரமவுலி, சமர் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் திரு தானாம். இயக்குனர் திருவாய் இவர் திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில், இவர்களுக்கு இரண்டு அழகிய பெண் குழந்தைகளும் உள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…