ஐநா வளர்ச்சித் திட்டத்தில் தணிக்கை ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 34 வயது பெண் அரோரா ஐநா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஐநா வளர்ச்சித் திட்ட தணிக்கை ஒருங்கிணைப்பாளராக ஏற்கனவே பணியாற்றி வரக்கூடிய இந்திய வம்சாவளியை சேர்ந்த 34 வயதுடைய பெண்மணி தான் அரோரா அகாங்சா. ஐநாவின் பொது செயலாளர் பதவியில் இருந்த அன்றானியா குட்டரசின் என்பவரின் பதவிக்காலம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அவர் மேலும் 5 ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளாராம்.
இருப்பினும் அவரது பொது செயலாளர் பதவிக்கு போட்டிகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் ஏற்கனவே ஐநா வளர்ச்சித் திட்டத்தில் தணிக்கை ஒருங்கிணைப்பாளராக இருக்கக்கூடிய இந்திய வம்சாவளிப் பெண் அரோரா அவர்கள் ஐநா பொதுச்செயலாளர் பதவியில் தான் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அரோரா செக்ரட்டரி ஜெனரல் எனும் ஹாஸ்டேக்குடன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்டு தனக்கான பிரச்சாரத்தையும் இப்பொழுதே துவங்க ஆரம்பித்துள்ளாராம்.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…