பங்களாதேஷில் கல்லூரி ஆண்களால் விடுதிக்கு கணவருடன் வந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
பங்களாதேஷில் தனது கணவருடன் ஒரு ஹோட்டலுக்கு பெண் ஒருவர் சென்றுள்ளார். இந்நிலையில் அந்தப் பெண்ணை கணவருடன் சேர்த்து கல்லூரி மாணவர்கள் அவர்களது ஹாஸ்டலுக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரது கணவரை கட்டி வைத்துவிட்டு கும்பலாக மாணவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கணவனை அவர்களிடம் இருந்து மீட்டு உள்ளனர்.
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அவரது மனைவியையும் சில்ஹெட் எம்.ஏ.ஜி உஸ்மானி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், குற்றவாளிகள் அனைவருமே கல்லூரி மாணவர்கள் எனவும் இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரிக்கு செய்தி அனுப்பி உள்ளதாகவும் ஆனால் கல்லூரி நிர்வாகம் தற்போது வரையிலும் எந்தப் பதிலும் தரவில்லை எனவும் கூறியுள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…