உலகளவில் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது!

உலகளவில் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 2 கோடியாக அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து கொண்டே சென்றாலும், குணமாக்குபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது. இதுவரை உலகளவில்,28,324,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 913,913 பேர் உயிரிழந்துள்ளனர். 20,339,603 பேர் குணமாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகளவில் புதிதாக 3,02,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,992 பேர் நேற்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,071,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘நிறைபுத்தரிசி’ பூஜை…சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
July 29, 2025
ஆபரேஷன் சிந்தூர் விவாதம் : இன்று மாலை பிரதமர் மோடி உரை?
July 29, 2025