ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா நாடாளுமன்றத்தல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஜப்பானின் பிரதமராக நீண்ட நாட்கள் இருந்தவர் ஷின்சோ அபே.இவர் 2006 முதல் 2007 வரை ,2012 முதல் 2014 வரை ,2014 முதல் 2017 வரை ,2017 முதல் 2020 வரை பிரதமராக பதவி வகித்தவர்.கடந்த சில மாதங்களாக ஷின்சோ அபே உடல்நிலை குறித்த செய்திகள் பரவி வந்தது. குறிப்பிடப்படாத நோய் காரணமாக சமீபத்தில் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைகளுக்காக மருத்துவமனைக்கு சென்று வந்த நிலையில், காய்ச்சல் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டது.
பின்னர் இவர் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்து கொள்வதாகவும் ஷின்சோ அபே அறிவித்திருந்தார் .இந்நிலையில் ஷின்சோ அபே பதவி விலகியதைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா நாடாளுமன்றத்தல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…