லிங்கா பட நடிகையை தவறாக விமர்சித்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.
நடிகை சோனாக்ஷி சின்ஹா லிங்கா எனும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக்கினார். அதனை தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு வாரிசுகளின் ஆதிக்கம் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சோனாக்ஷியின் பேஸ்புக், டுவிட்டரில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனையடுத்து சோனாக்ஷி சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து விலகினார். இருந்தாலும் சிலர் அவரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தனர்.
இது குறித்து விமர்சிப்பவர்களை கண்காணிக்க ஒரு குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு தொடர்ந்து சோனாக்ஷி பற்றி ஆபாசமாக விமர்சித்து வரும் அகமதாபாத்தை சேர்ந்த சஷிகாந்த் ஜாதவ் என்ற இளைஞரை கண்டுபிடித்தனர். பின்னர் சசிகாந்த் மீது சோனாக்ஷி மும்பை க்ரைம் பிரிவில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில் சசிகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…