ரயில் மோதி இளம் பெண் உயிரிழப்பு..! மேலும் ஒரு பெண் படுகாயம்..!

சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளம்பெண் உயிரிழப்பு.
சென்னை அடுத்த ஊரப்பாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் மோதி இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மற்றொரு பெண் படுகாயம் அடைந்துள்ளார். தண்டவளத்தை கடக்கும் முயன்ற போது 22 வயது இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் யாழினி என்ற பெண் படுகாயத்துடன் மீட்கப்பட்டுள்ளார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.