இன்றைய (03.09.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம்:
இன்று பொறுப்புகள் அதிகமாக காணப்படும். ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். அதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.
ரிஷபம்:
இன்றைய தினத்தை அமைதியான தினமாக ஆக்க நீங்கள் நம்பிக்கை, தைரியம் மற்றும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
மிதுனம்:
இன்று நீங்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும். உணரச்சிவசப்படுதலை தவிர்க்க வேண்டும்.
கடகம் :
இன்று நீங்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். இன்று சில சௌகரியங்கள் குறைந்து காணப்படும்.
சிம்மம்:
இன்று வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இன்றைய நாளை சிறந்தாக்கிக் கொள்ளலாம்.
கன்னி:
இன்று உங்களுக்கென்று இலட்சியத்தை அமைத்துக் கொண்டு அதனை அடைய முயற்சி செய்வீர்கள்.
துலாம்:
இறை வழிபாட்டின் மூலம் உங்கள் மனதை கட்டுப்படுத்த முயலுங்கள். அது உங்களுக்கு ஆறுதலையும் திருப்தியையும் மகிழ்ச்சியையும் தரும்.
விருச்சிகம்:
இந்த நாளில் எழும் எந்தவிதமான சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். அமைதியாக இருப்பது நல்லது.
தனுசு:
உங்கள் உறுதியின் மூலம் சிறந்த பலன்களைக் காண்பீர்கள். வெற்றியின் மீதான உங்கள் நம்பிக்கை காரணமாக வெற்றி உங்கள் கதவைத் தட்டும்.
மகரம்:
இன்று சிறப்பான நாளாக இருக்காது. என்றாலும் இறைவழிபாட்டின் மூலம் இன்றைய நாளை நீங்கள் சமாளிக்கலாம்.
கும்பம்:
இன்று மிகவும் பொறுமையுடன் இருக்க வேண்டும். நீங்கள் துடிப்ப்புடன் இயங்க தேவையற்ற கவலைகளை விட்டொழிக்க வேண்டும்.
மீனம்:
நீங்கள் இன்று வெளியிடங்களுக்கு சென்று வரலாம். உங்கள் செயல்களில் உணர்ச்சிவசப்படாமல் யதார்த்தமாக இருங்கள். அமைதியாக இருங்கள்.