மேஷம் : இன்று நீங்கள் யோசித்து முடிவெடுக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிகமாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையிடம் வெளிப்படையாக இருப்பது சிறந்தது. பணவரவு சிறப்பாக இருக்காது. கால் வலி ஏற்படலாம்.
ரிஷபம் : இன்றைய நாள் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் மிதமான வெற்றி கிடைக்கும். உங்கள் மனைவிடத்தில் தொடர்பு கொள்வதில் சிக்கல் இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியமாக உடல் இருக்கும்.
கடகம் :இன்றைய நாள் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உத்தியோக வேலையில் எளிமையாக வெற்றி கிட்டும். மனைவியிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று நிதிநிலைமை அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம் : இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் மனைவிடத்தில் மோதல் ஏற்படலாம். நிதிநிலைமை குறைவாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கன்னி : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகள் காணப்படும். உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி இருக்கும்.
துலாம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். உத்தியோகத்தில் சிறப்பாக இருக்கும். காதலுக்கு உகந்த நாள். பணவரவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம் : இன்றைய நாள் உங்களுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
தனுசு : இன்று நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் காதல் தொடர்பாக முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். பணவரவு குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.
மகரம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோக வேலையில் கவனமாக செயல்படுங்கள். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு சுமாராக இருக்கும். தோல் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
கும்பம் : இன்றைய தினம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று காதலுக்கு உகந்த நாள். பண வரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியமாக உடல் இருக்கும்.
மீனம் : இன்று நீங்கள் பொறுமையாக திட்டமிட்டு முடிவுகளை கையாள வேண்டும். உத்தியோகத்தில் அதிக பணிகளை செய்வீர்கள். காதலுக்கு உகந்த நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…