அமமுகவின் தலைமையில் கூட்டணி அமையும் – டிடிவி தினகரன்..!

"Our aim is to prevent the DMK from coming to power," TTV Dinakaran said.

திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே எங்கள் நோக்கம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சசிகலாவை சந்திப்பதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே எங்கள் பிரதான நோக்கம். அந்த  வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவின் தலைமையில் கூட்டணி அமையும்.

அமமுக அதிமுக இணைப்பு குறித்து யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது எனவும் ஒரே இலக்கு திமுக ஆட்சி வராமல் தடுப்பதுதான் என தெரிவித்துள்ளார்.