BIGG BOSS 5 : பிரியங்கா நீங்க என்ன மாதிரியே பேக்கா இருக்கீங்க ....!

Priyanka is like what you can do, but I did not say Raju said.

பிரியங்கா நீங்க என்ன மாதிரியே டாஸ்குலலாம் பேக்கா இருக்கீங்க, ஆனால் நான் சொன்னதில்லை என ராஜு கூறியுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 40 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் 12 போட்டியாளர்கள் தற்பொழுது வீட்டிற்குள் இருக்கின்றனர்.

இன்று வீட்டிற்குள் உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி எனும் டாஸ்க் நடத்தப்பட்டு வருகிறது. இந்த டாஸ்கில் பிரியங்கா யார் என்பது குறித்து ராஜு கூறுவது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)