Viral Videos : வானத்தில் பறந்த மர்ம ஒளிக்கோடுகள்..! அதிர்ச்சியில் மக்கள்..!

வானத்தில் பறந்த மர்ம ஒளிக்கோடுகள்:

வானத்தில் பறந்த மர்ம ஒளிக்கோடுகள்:

கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோ பகுதியில் இரவு நேர வானத்தில் மர்மமான ஒளிக் கோடுகள் காணப்பட்டன. சாக்ரமெண்டோவில் உள்ள கிங் காங் ப்ரூயிங் கம்பெனியில் செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட ஜெய்ம் ஹெர்னாண்டஸ் என்பவர் இந்த நிகழாய்வை தனது மொபைல் போனில் பதிவு செய்தார். அவர் பகிந்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node
Viral Videos : வானத்தில் பறந்த மர்ம ஒளிக்கோடுகள்..! அதிர்ச்சியில் மக்கள்..!