தவறி விழுந்து மரணம் :
சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் உள்ள கல்லூரியின் மேற்கூரையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்த 20 வயது மாணவர் கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது கடைசி நிமிடங்களின் வீடியோ அவரது நண்பரின் மொபைல் போனில் படம்பிடிக்கப்பட்டது. போலீஸ் அதிகாரி சந்தோஷ் சிங் தனது ட்விட்டரில் வீடியோவைப் பகிர்ந்து, “எப்போதும் விழிப்பு உணர்வு அவசியம்” என்று பதிவிட்டுள்ளார்.
unknown node