வானிலை

வங்கக்கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி…வானிலை மையம் தகவல்.!!

தமிழகத்தில் கோடை மழை பல இடங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் ” கடந்த 24 மணி நேரத்தில் 60 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 60 இடங்களில் கனமழை, 11 இடங்களில் மிக கனமழை பெய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் “வரும் மே 6-ஆம்  தேதி தென்மேற்கு வங்க கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி 7 மற்றும் […]

4 Min Read
Balachandran

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு…சென்னை வானிலை மையம் தகவல்.!!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு […]

2 Min Read
RAIN

ஜில்..ஜில்..கூல்..கூல்..அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!!

அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது ஏற்கனவே, சென்னை மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, […]

2 Min Read
rain tn

கோடை வெயிலின் உச்சம்..வருகிறது ‘அக்னி நட்சத்திரம்’..மக்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!!

அக்னி நட்சத்திரம் மே 4 முதல் 28 வரை நீடிக்க உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், தற்போது  விரைவில் உச்சம் அடையும், அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அக்னி வெயில் துவங்குவதற்கு முன்பே பல மாவட்டங்களில் வெயில் 100-டிகிரிக்கு மேல் பதிவாகியுள்ளதால், வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்பதால் அஞ்சப்படுகிறது. கோடை வெயிலின் உச்சமாகக் கருதப்படும் அக்னி […]

3 Min Read
Agni Nakshatram

அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், திருச்சி, கரூர், திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, விழுப்பும், கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]

2 Min Read
rain tn

மக்களே கவனம்…இந்த மாநிலங்களில் ‘வெப்ப அலை’ அதிகரிக்கும்…எச்சரிக்கும் வானிலை மையம்.!!

கோடை வெயிலின் தாக்கம் பல மாநிலங்களில் அதிகரித்து வரும் நிலையில், வரும் மே மாதத்துக்கான அதிகபட்ச வெப்பநிலை கிழக்கு-மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவிலும் வடகிழக்கு மற்றும் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. வடமேற்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர நாட்டின் பெரும்பாலான பகுதிகள் சாதாரண குறைந்தபட்ச வெப்பநிலை நிலவும்.  பீகார், ஜார்கண்ட், ஒடிசா, கங்கை மேற்கு வங்காளம், கிழக்கு […]

4 Min Read
Summer

இந்த 9 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 […]

2 Min Read
RAIN

தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 5 நாட்களுக்கு கனமழை  28-ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல்பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் […]

6 Min Read
Chance of rain

4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று  முதல் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

2 Min Read
tn rain

இந்த தேதிகளில் ‘கனமழைக்கு’ வாய்ப்பு…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று  முதல் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை  தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி 8 மாவட்டங்களிலும், மே 1ம் தேதி 10 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் […]

3 Min Read
RAIN

கொளுத்தும் வெயிலில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்வித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 24 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் […]

3 Min Read
Default Image

ஜில் நியூஸ்…கோடை வெயிலை குளிர்விக்க இந்த 14 மாவட்டங்களில் வருகிறது கனமழை…!!

தமிழகத்தின் சில மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில்.கோடை வெயிலை  குளிர்விக்க சில இடங்களில் மழையும் பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று தமிழகத்தின் 14 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

5 Min Read
Default Image

3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் அடுத்த 3 மணி நேரத்தில், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் […]

3 Min Read
Default Image

கொளுத்தும் வெயிலில் குளிர்ச்சி…11 மாவட்டங்களுக்கு கனமழை அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!!

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  மழைக்கு வாய்ப்பு  தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் […]

3 Min Read
Default Image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் சில  மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ,ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  

1 Min Read
Default Image

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய […]

3 Min Read
Default Image

குறைந்தது வெப்பநிலை…குளிர்ச்சி தர வரபோகுது கனமழை…19 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!!

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாட்களாகவே மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று சற்று வெப்பநிலை குறைந்துள்ளதாகவும், 19 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு : தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, விருதுநகர், மதுரை, […]

5 Min Read
Default Image

இந்தோனேசியா அருகே 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.!

இந்தோனேசியாவின் அருகே அமைந்துள்ள மொலுக்கா கடலின் வடக்குப் பகுதியில் 6.0 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தின்படி, இன்று பிற்பகல் 3 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. மொத்த பரப்பளவு 77,000 சதுர மைல்களைக் கொண்ட மொலுக்கா கடல் மேற்கில் இந்தோனேசிய தீவுகளான செலிப்ஸ், கிழக்கில் ஹல்மஹேரா மற்றும் கிழக்கில் எல்லையாக தெற்கே சூலா தீவுகள் உள்ளது. இந்த நிலநடுக்கம் 72 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக இந்திய தேசிய […]

2 Min Read
Default Image

தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வெயில் : தமிழகத்தில் இன்றும் -நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை […]

3 Min Read
Default Image

வெளியே வராதீங்க…”மழை” பெய்யும்…”வெயில்” கொளுத்தும்…சென்னை வானிலை ஆய்வு மையம் அலர்ட்.!!

இன்று மட்டும் நாளை தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும், வெப்பநிலை இயல்பிலிருந்து அதிகரிக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வெயில் : தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் தினம் தினம் அதிகரித்து வரும் நிலையில், பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. இந்நிலையில், இன்றும் -நாளையும்  தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை […]

4 Min Read
Default Image