இந்த படத்திற்கும் கதை திருட்டு சிக்கலா?! குழப்பத்தில் கோமாளி படக்குழு!

ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் கோமாளி. இந்த படத்தினை பிரதீப் ரங்கசாமி என்பவர் இயக்கி உள்ளார். இப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ளது. காஜல் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இப்படத்தின் கதை தன்னுடையடது என பார்த்திபனிடம் உதவியாளராக பணிபுரிந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் திரைப்பட சங்கத்தில் புகார் செய்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த கோமாளி பட இயக்குனர், ‘ இந்த கதை முழுக்க முழுக்க என்னுடையது. கதையை நான் ஏற்கனவே சங்கத்தில் பதிவு செய்து வைத்துள்ளேன். இரு கதைகளையும் முழுதாக படித்துவிட்டு கூறுங்கள்’ என கூறியுள்ளார்.
இரு கதைகளும் பதியப்பட்டுள்ளதால் படம் ரிலீஸ் ஆனால்தான் கதை யாருடையது என தெரியவரும்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025