அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை! பொதுமக்கள் அதிர்ச்சி!

சமீப காலமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை ரூ.496 உயர்ந்துள்ளது. இதனையடுத்து, 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூ.62 விலை உயர்ந்து, ரூ.3,372-க்கு, சவரனுக்கு ரூ.496 உயர்ந்து ரூ.26.976-க்கு விற்கப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ரூ.44.30-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.44300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஏற்பட்டுள்ள உயர்வு பொதுமக்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025