காஷ்மீர் விவகாரம்! காங்கிரஸ் முன்னாள் மாநிலங்களவை கொறாடா பாஜகவில் இணைகிறார்!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை தலைமை கொறடா புவனேஷ்வர் கலிட்டா அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த தகவல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை உருவாகியுள்ளது. இவர் மக்களவை தேர்தலில் பாஜகவை எதிர்த்து நின்று தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!
June 26, 2025